தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ridge-polen. நீள் கூடாரத் தளமட்ட நீள்கழி, கூரை முகட்டு உத்தரம்.
Ridiculen. ஏளனம், கேலி, எள்ளி நகையாடுஞ் செயல், ஏளனத்துக்கு ஆட்பட்ட நிலை, கேலிக்குரிய செய்தி, (வினை) ஏளனஞ் செய், இகழ்ந்து கூறு, ஏளன நகைப்பிற்கு இடமாக்கு.
Rifflen. தக்கப்பள்ளம், அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக்கொள்ளும் பள்ளம், (வினை)புரிகுழல்வடிவில் சுமையமை, சுழல் துப்பாக்கியாற் சுடு, தேடிப்பிடித்துக் கொள்ளையிடு, கொள்ளைப்பொருளாகக் கொண்டுசெல்.
ADVERTISEMENTS
Rifle-birdn. திண்பச்சை நிறமுள்ள ஆஸ்திரேலியப் பறவை வகை.
Rifle-corpsn. விருப்பச் சேர்வாளரான சுழல் துப்பாக்கி வீரர்படை.
Rifle-greenn. துப்பாக்கி வீரர் உடையின் திண்பச்சை நிறம், (பெயரடை) திண்பச்சை நிறமான.
ADVERTISEMENTS
Rifle-grenaden. சுழல் துப்பாக்கி வெடிக்கலம்.
Riflemann. சுழல் துப்பாக்கி வீரர், பிரிட்டிஷ் துப்பாக்கிப் படைப்பிரிவின். உறுப்பினர்.
Rifle-pitn. துப்பாக்கிவீரர்கள் மறைவாகநின்று சுடுவதற்கான குழி.
ADVERTISEMENTS
Rifle-rangen. சுழல் துப்பாக்கிச் சுடும் எல்லை, வேட்டுக் களம், சுழல் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களம்.
ADVERTISEMENTS