தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Retroflected, rretroflex, retroflexeda. (உள்,தாவ) பின்புறமாக வளைந்த.
Retroflexionn. பின்வளைவு.
Returnablea. மீண்டும் ஒப்புவிக்கப்பட வேண்டிய, திருப்பி அனுப்பப்படத் தக்க, திருப்பி அனுப்பப்படவேண்டிய, சட்டப்படித் திருப்பி அனுப்பப்படவேண்டிய.
ADVERTISEMENTS
Reveillen. பள்ளியெழுச்சியொலி.
Revertiblea. உடைமை வகையில் மீள்வுரிமையாகச் செல்லத்தக்க.
Revilev. திட்டு, வைதுரை.
ADVERTISEMENTS
Revilern. திட்டுபவர்.
Revocablea. அழிக்கத்தக்க, மாற்றிவிடத்தக்க.
Riddle n. விடுகதை, புதிர், சொற்பொறி, கடுவினா, புதிரான ஆள், திகைப்பளிக்குஞ் செய்தி, புரியாத பொருள், (வினை) புதிர்போடு, புதிராகப்பேசு, விடுகதைக்கு விடைகூறு, புதிர்விடுவி.
ADVERTISEMENTS
Riddle n. சல்லடை, கூலம்-சரளைக்கல்-கரித்தூள் முதலியன சலிப்பதற்கானபெரும்படி அரிதட்டு, நிமிர்ப்புத்தட்டம்,. கம்பியை நேராக்குவதற்கான ஊசிகள் நிரம்பிய தட்டம், (வினை)அரித்தெடு, சல்லடையிலிட்டுச் சலி, மெய்ம்மைதேர், சோதித்தறி, தவறென்று எண்பி, பிரித்தெடு, கப்பல்-சோதித்த
ADVERTISEMENTS