தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reparablea. ஈடுசெய்யத்தக்க, இழப்புச் சரிசெய்யத்தக்க.
Repayablea. திருப்பிச் செலுத்தப்படவேண்டிய, சேர வேண்டியதாயுள்ள.
Repealer n. தள்ளுபடி செய்பவர்.
ADVERTISEMENTS
Repealer(2) n.(வர) கிரேட் பிரிட்டன்-அயர்லாந்து ஒன்றியக் கலைப்பு ஆதரவாளர்.
Repeatablea. திரும்பத்திரும்பச் செய்யத்தக்க, பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
Repellent.a. துஜ்த்தித்தள்ளுகிற, தடுத்து நீக்கும் இயல்புடைய, தடுத்துநிறுத்தும் ஆற்றலுடைய, வெறுத்தொதுக்குகிற, வெறுப்புணர்ச்சியூட்டுகிற.
ADVERTISEMENTS
Repeoplev. புதிதாகக் குடியேற்று, மீண்டுங் குடிநிரப்பு, விலங்குகளைத் தருவித்து நிரப்பு.
Replenishv. மீள நிரப்பு, குறைநிரப்பு.
Replenisheda. குறை நிரப்பப்பட்ட, நிரம்பிய, நிரம்பச் சேர்த்து வைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Repletea. செறிவுற்று நிரம்பிய, குறைவற்ற வளமுடைய, நிரப்பிச் சேமித்துவைக்கப்பட்ட, பொங்கித்ததும்புகிற, திணிக்கப்பட்ட, அடைக்கப்பட்ட, தெவிடடுநிலையடைந்த.
ADVERTISEMENTS