தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Repletionn. மிகுநிறைவு, தெவிட்டுநிலை, (மரு) குருதி நிறைவு.
Replevinn. விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபடுவதன் பேரில் கடனுக்காகக் கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக் கொடுத்தல், கைப்பற்றப்பட்ட உடைமைகளைத் திரும்பப்பெறல், கைப்பற்றிய உடைமைகளைத்திரும்பக் கொடுப்பதற்கான ஆணை, கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக்கொடுப்பது பற்றிய வழக்கு.
Replevyv. விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபட்டுக் கைப்பற்றப்பட்ட சொத்தினைத் திரும்பப் பெறு.
ADVERTISEMENTS
Reptilen. ஊர்வன, இழிஞன், (பெயரடை) ஊர்ந்து செல்கிற, இழந்த, கீழான, ஈனமான.
Reputablea. நற்பெயருடைய, மதிப்பு வாய்ந்த, மதிக்கத்தக்க.
Resaddlev. மீண்டுங் குதிரைக்குச் சேணங் கட்டு.
ADVERTISEMENTS
Resalablea. திருமப விற்கத்தக்க.
Resalen. மறு விற்பனை.
Resemblev. போன்றிரு, ஒத்திரு, தோற்றத்தில் ஒன்றாயிரு.
ADVERTISEMENTS
Resilev. எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல்.
ADVERTISEMENTS