தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Regardlessa. பொருட்படுத்தாத, மதித்துப்பாராத.
Regulablea. ஒழுங்குமுறைக்கு இடந்தரத்தக்க.
Rehandle v. புத்துருக்கொடு, புதுச்சீரமைப்புச் செய், புது முறயில் வழங்கு.
ADVERTISEMENTS
Reissuablea. காசுமுறிகள்,- பணத்தாள்கள் வகையில் மறு வௌதயீடு செய்யத்தக்க.
Re-kindlev. திரும்பக்கொளுத்து, புதிதாகத்தூண்டு, கிண்டிவிடு.
Releasen. விடுவிப்பு, விடுபாடு, கட்டுப்பாட்டுநீக்கம், தவிர்ப்பு, விட்டொழிப்பு, உய்தி, துன்பநீக்கம், இடர் நீக்கம், விடுதலை, கடமைக்கட்டவிழ்ப்பு, கடன்களையறவு, துயர்ஒழிப்பு, வாழ்க்கைவிடுபாடு,. கடன்விடுவிப்புப்பத்திரம், உரிமைமாற்று, உடைமைமாற்று, இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைமாற்றுப்பத்திரம், இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைத் துறப்பு, வௌதயீடு, குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும்படி செய்யும் ஏற்பாடு, வௌதயீட்டுப்பொரள், வெயீட்டுமுறை, (வினை) விடுவி, கட்டவிழ், தளையறு, அடிமை நீக்கி உரிமையளி,. கிடைக்கும்படி செய், வௌதயிடு, திரைப்பட முதலியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வௌதக்கொணர், (சட்) கல்ன் பொறுப்பினின்று விடுதலையளி, உரிமைவிட்டுக்கொடு, உடைமை கைதுற, உடைமைமாற்றிக் கொடு.
ADVERTISEMENTS
Relegatev. குறிப்பிட்ட இடத்திற்கு நாடுகடத்து, கீழ்நிலைக்கு ஒதுக்கு, இழிந்த இடத்திற்கு அனுப்பு, செய்திமீது முடிவெடுக்கவோ செயற்படுத்தவோ பிறரிடம் ஒப்படை, செயதி அறிய ஒருவரை உசாவு, தகவல் பெறும்படி அனுப்பு.
Relentv. கடுமை தணிவுறு, கண்டிப்பைத் தளர்த்திக்கொள், மனம் இரங்கு, கனிந்திரங்கு, கருணை காட்ட இசைவுகொள், செய்தற்கிரங்கு.
Relentlessa. கடுமை தணியாத, இரக்கம் அற்ற.
ADVERTISEMENTS
Relevancyn. பொருத்தம், இயைபு.
ADVERTISEMENTS