தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Reddle | n. செங்காவி, (வினை) செங்காவி வண்ணமிடு. | |
Red-lead | n. வங்க உயிரகை, செஞ்சாயத்துக்குப் பயன்படும் வங்கச் செந்தூரம். | |
Red-legged | a. செங்காலுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Red-letter | a. நீடு நினைக்கத்தக்க, புகழ் விழாவாகக் கருதத்தக்க, செந்நிறத்திற் குறியிடப்பட்ட, (வினை) மகிழ்ச்சி விழாவாக ஆண்டுப் பட்டியிற் குறிப்பிடு. | |
Redolence, redolency | முனைப்பான மணம், இனிய வாசனை. | |
Redolent | a. முனைத்த மணமுடைய, தொடர்புண்மை நினைப்பூட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Redouble | n. ஆற்றலிரட்டிப்பு, தொகைப்பெருக்கம், அளவுப் பெருக்கம், விசைப்பெருக்கம், சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி, (வினை) இருமடியாக்கு, ஆற்றல் இரட்டி, தொகை பெருக்கு, உருப்பெருக்கு, அளவுபெருக்கு, விசைபெருக்கு, சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள். | |
Redoubtable | a. கடுமிடல் வாய்ந்த, தோலாப் பேராற்றல் வாய்ந்த. | |
Reducible | a. குறைக்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Reed-warbler | n. சவப்பு நில நாணற்புதர்களிற் கூடுகட்டி வாழும் பறவை வகை. |