தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rattlern. குடுகுடுப்பையர், வெற்றுரையாடுபவர், சரசரவென்று நடப்பவர், விரைவாக வண்டியாட்டுபவர், (பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை, செம்மையான அடி, இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி.
Rattletrapn. ஆட்டங்காணும் வண்டி, ஓட்டை உடைசலுடன் ஆட்டங்கொண்டுஇயங்கும் பொருள், (பெயரடை) ஓட்டை உடைசல்களுடன் ஆட்டங்காணுகிற.
Rattletrapsn. pl. விந்தைத் துண்டு துணுக்குப் பொருள்கள், ஓட்டை உடைசல்கள்.
ADVERTISEMENTS
Razzle, razzle-dazzlen. அருங்கருங் கூத்து, கிளர்ச்சிச் சும்மை, சுற்று வாகன ராட்டினம்.
Readablea. படிப்தற்கினிய.
Realizablea. கைகூடக்கூடிய, காசாக மாற்றக்கூடிய, செயலுருவாகத்தக்க, மெய்யாகக் காணத்தக்க, உணரத்தக்க.
ADVERTISEMENTS
Reasonablea. வாதத்திற்கு ஒத்த, வாதத்திற்கு இணங்குகிற, நேரிய நியாயமான, பொருத்தமான, முரண்பாடற்ற, தகுதியான, மட்டான, சமநிலையான, கழிமிகையற்ற, எதிர்ப்பார்க்கத்தக்க, போதிய.
Reassemblev. மறுபடியுங்கூடு, மீண்டும் ஒருங்கு திரட்டு.
Recalesce, v.வெப்ப ஔதர்வு மீதூரப்பெறு, வெண்சூடடைந் துருகும் இரும்பு வகையில் மீண்டும் வெப்ப ஔதர்வுநிலைபெறு.
ADVERTISEMENTS
Recalescencen. (இய) வெப்ப ஔதர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஔதர்தல்.
ADVERTISEMENTS