தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recallable | a. திரும்ப அழைத்துக் கொள்ளத்தக்க. | |
Receptacle | n. கொள்கலம், ஏனம், கொள் இடம், கொள்வௌத, (தாவ) பொது அடித்தலம், ஆழ்னம், மலர் உறுப்புக்களின் அடித்தடம், கொத்தின் நடுவச்சு. | |
Reckless | a. பொருட்படுத்தாத, அசட்டடையான, எண்ணாமல் துணிகிற, துணிச்சலான, துடுக்கான, இடரைப் பொருட்படுத்தாத, விளைவுப்பற்றிக் கவலைப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Recklessness | n. கவனமின்மை, முரட்டுத்தனம். | |
Reclaimable | a. பண்படுத்தத தக்க, சீர்திருத்தக் கூடிய, மறுபடியுங் கோரத்தக்க. | |
Recollect | v. நினைத்துப்பார், நினைவுபடுத்திப்பார், மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள், ஞாபபகப்படுத்திக்கொள், சூழல்மீது கவனந் திருப்பு, உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து, கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி. | |
ADVERTISEMENTS
| ||
Recollection | n. நினைவாற்றல், ஞாபகசக்தி, நினைத்துப்பார்த்தல், நினைத்துப் பார்க்கும் ஆற்றல், பழைய நினைவு, முன்னினைவுச் செய்தி, நினைவெல்லை, நினைவாற்றல் சென்றெட்டுங் காலம், கருத்தமைதி, கருத்து ஒருநிலைப்பாடு. | |
Reconcile | v. இணக்குவி, சமரசப்படுத்து, வேற்றுமை அப்ற்று, முரண்பாடு நீக்கு, ஒத்திசைவி, ஏற்றமைவி, வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி, தூய்மைகேடு நீக்கு, தூய்மை செய், தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை. | |
Recoverable | a. திரும்பப்பெறத்தக்க, மீடகத்தக்க, முன்னிலையடைத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Rectangle | n. நாற்கட்ட வடிவம், நீள் சதுரம். |