தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Refletn. மட்பாண்டப் பளபளப்பு, மட்பாண்ட வண்ணவெட்டு.
Reflex n. எதிர்நிழல், நிழலுரு, எதிர் உருப்படிவு, மறு படிவுரு, துணைப்படிவுத்தோற்றம், இணை எதிர்ப்படிவம், இணைதுணைவிளைவு, பல்ர் ஔதவண்ணம், ஓவியவகையில் பட்டெறி ஔதவண்ண இயல்பமைவு, பட்டெறி ஔத, பட்டுத்தெறி ஔத, பட்டுடுத்தெறி வண்ணம், சார்புவண்ணப் புகழ், புற உருத்தோற்றம்,
Reflex v. பின்னோக்கி வளை.
ADVERTISEMENTS
Reflexeda. (தாவ)பின்னோக்கித் திடீரென வளைந்த, கீழ்நோக்கித் திடுமெனத் திரும்பிய.
Reflexiblea. முட்டிமீளும் இயல்புடைய.
Reflexiven. (இலக்) தன்மறிவியற்சொல், தன்மறிவியற் சொற்படிவம், தன்மறிவியல் மறுபெயர், தனிமறிவியற் பெயரடை, (பெயரடை) தன்மறிவான, செயல் செய்முதல்மீதே தாக்குவது குறித்த, எழுவாயினையே செயப்படுபொருளாக மீட்டுங் குறித்த, தற்சுட்டான.
ADVERTISEMENTS
Refrangiblea. கதிர்க்கோட்டமுறுவிக்கத்தக்க.
Refutablea. தஹ்றென்று மறுக்கத்தக்க, நிராகரிக்கத்தக்க.
Regalen. அருஞ்சுவையுணவு, (வினை) சவைமிக்க உணவு வக்ஷ்ங்கி மகிழ்வி, தேர்ந்த உணவளித்து அன்பாதரவு காட்டு, பேசி மகிழ்வூட்டு, இன்பம் நுகர்வி.
ADVERTISEMENTS
Regalementn. ங்ஹ்;ற்ல்மங்;த்ள்ல்த்;த்ஹ்;.
ADVERTISEMENTS