தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Relevanta. தொடர்புடைய, இயைபுடைய பொருத்தமான.
Reliablea. நம்பத்தக்க, மாறா ஒப்பியைபு நிலையுடைய, ஒருபடித்தான, நல்லொழுக்கம் வாய்ந்த, நற்பண்பு உடைய.
Remarablea. குறிப்பிடத்தக்க, கவனித்தற்குரிய, தனிச்சிற்பபிற்குரிய.
ADVERTISEMENTS
Remediablea. சீர்ப்படுத்தக்கூடிய, தீர்வுகாணத்தக்க, பரிகரிக்கத்தக்க.
Remedilessa. தீர்வற்ற, பரிகாரமில்லாத, குணப்படுத்த முடியாத.
Remissiblea. பண வகையில் செலுத்தப்படத்தக்க, அனுப்பப்படத்தக்க, குறைக்கப்படத்தக்க, மன்னிக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Remorselessa. இரக்கமில்லாத, கொடிய.
Removablen. அயர்லாந்தில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க குற்றநடுவர், (பெயரடை) எடுத்துவிடக்கூடிய, தள்ளிவிடத்தக்க, குற்றநடுவர், அலுவலர் வகையில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க, மன்னர் அல்லது மேலதரிகாரி விரும்புகிற காலம் வரையில் பதவிதாங்குகிற.
Renewablea. புதுப்பிக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Repairablea. செப்பனிடத்தக்க, பழுதுபார்க்க வேண்டிய.
ADVERTISEMENTS