தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ruck(2), ruckle n. சுரிப்பு, தோல் மடிப்புச்சுருக்கம், (வினை) சுரிப்பு விழச்செய்.
Ruckle n. சாநிலையர் களகளப்பொலி.
Ruddlen. காவி, செம்மறியாட்டுக்கு அடையாளமிடப்பயன்படும் சிவப்புக்காவி, (வினை) காவி யடி, சிவப்புக் காவியால் அடையாளமிடு.
ADVERTISEMENTS
Rufflen. உலைவு, அமைதிகுலைவு, மயிர்கலைவு, திரைவுகோள், இறகு உணளர்வு, நீர் அலைவு, ஆடை ஓரக்குஞ்சம், பறவைகளின் கழுத்துப்பட்டை, (படை) முரசதிர்வு, குழப்பம், கலைசல், (வினை) உலைவுறுத்து, அமைதிகுலை, இறகு உளர்வி, நீர்ப்பரப்பமைதிகெடு, ஆளின் பண்பு வகையில் குலையச்செய், மெல்லிழைவு இழ, அமைதி இழு, தருக்கித்திரி, சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி.
Rule n. விதி, ஒழுங்கு முறைமை, நியதி, ஒழுங்கமைதி, மரபொழுங்கு, வழக்கமுறை, நடைமுறை ஒழுங்கு, இயல்அமைதி, பொதுநியதி, கட்டளைவிதி, வகுத்துரைக்கப்பட்ட, விதிமுறை, திருந்திய ஒழுங்டகுநிலை, வழிகாட்டுந் தத்துவம், மேற்கோள் வரி, வகைமுறை, நடைமுறைவிதி, நடைமுறை ஆட்சி, பொதுநிலை வழக்காறு, நீதி, ஒழுக்கவிதி, கோட்பாடு, சட்டம், கட்டுப்பாட்டெடாழுங்கு, சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி, ஆட்சி,. அரசாட்சி, ஆட்சியுரிமை, கட்டளை முடிவு, நீதிமன்ற ஆணை, அளவுகோல், நேர்வரி, கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல், (அச்சு) இடைவரித்தகடு, வரையச்சுப்பாளம், அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு, அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு, கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை,. (வினை) ஆளு,. ஆட்சி செலுத்து, மேரலாளராயமை, மேலாண்மை செலுத்து, கட்டுப்படுத்தி நடத்து, அடக்கி ஆளு, அறிவுரைல கூறி மேலோங்கியிரு, விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு, பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு, மன்றத்தில் தீர்வு வழங்கு, செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு, வரைதடி கொண்டு நேர் கோடு வரை, தாளில் இணைவரிகள் இடு.
Rule-jointn. மடக்குவரை அளவுகோல்.
ADVERTISEMENTS
Rulelessa. முறையற்ற, ஒழுங்கற்ற, விதிமுறைகள் இல்லாத, அடங்காத.
Rulern. ஆளுநர், அரசர், வரைகோல், வரைதடி, வரையுருளை.
Rulesn. pl. (வர) தனியுரிமை வரம்பு தனியுரிமைபெற்ற கைதிகள் வாழ அனுமதிக்கப்படும் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள இடப்பரப்பு.
ADVERTISEMENTS
Rulleyn. பாரவண்டி, தட்டையான நான்கு சக்கரக் கட்டை வண்டி வகை, பார உந்து, லாரி.
ADVERTISEMENTS