தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Swalletn. பாதாள ஓடை, ஆறு உட்பாயும் அடிநிலக்குகை.
Swallow-taileda. ஆழ் கவை முள்வடிவ வாலுடைய.
Swashbucklern. முரடன், எளியோரைத் துன்புறுத்துபவன், அடியாள், கூலிக்கு அடிதடி செய்யும் போக்கிரி.
ADVERTISEMENTS
Sweet-galen. சதுப்பு நில மணமலர்ச் செடிவகை.
Swelled v. 'ஸ்வெல்' என்பதன் இறந்த காலம், 'ஸ்வெல்' என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Swelled a. வீங்கிய, உப்பிய, ஊதிப் புடைத்த, பொங்கிய.
ADVERTISEMENTS
Swelled-headeda. தற்பெருமை கொண்ட, வீறாப்புடைய, பகட்டாரவாரமான.
Swell-rulen. (அசு.) நடுமணிக்கோடு, நடுவில் பருத்து இருமுனைகளிலும் ஒடுங்கிச் செல்லுங்கோடு.
Swindlen. மோசடி, ஏமாற்று, சூழ்ச்சி, ஏமாற்று திட்டம், ஏமாற்றுப்பொருள், போலியாகக் காட்டப்படும் பொருள், போலி ஆள், (வினை.) ஏமாற்று, மோசடி செய், ஏமாற்றிப் பணம் பறி.
ADVERTISEMENTS
Swindlern. மோசடியர் ஏமாற்றுக்காரர், சூழ்ச்சிக்காரர்.
ADVERTISEMENTS