தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Summitless | a. சிகரமற்ற. | |
Summit-level | n. உச்ச உயர்தளம், உச்ச மேல்மட்டம். | |
Sumpter-mule | n. கோவேறு கழுதை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Superable | a. கடக்கக்கூடிய, வென்று சமாளிக்கத்தக்க. | |
Supercalender | v. தாள்-துணி வகையில் மெருகுப்பெட்டியிட்டு மட்டுமீறிய மெருகளி. | |
Supercalendered | a. துணி-தாள் வகையில் மட்டுமீறி மெருகிடப்பட்ட, உருளை இயந்திரத்தினால் அழுத்துவதன் மூலம் பெரிதும் மழமழப்பாக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Supercelestial | a. வான் கடந்த, வானத்திற்கு மேற்பட்ட, மட்டுமீறிய புனிதத்தன்மையுடைய, திப்பியங்கடந்த. | |
Superelevation | n. குறுக்கு வாட்டம், தண்டவாள வளைவுப்புற உயர்வு. | |
Superexcellence | n. மீமிகு நேர்த்தி, இயல்நிலை கடந்த மேம்பாடு, மற்றவைகளை விட மிகு நலம். | |
ADVERTISEMENTS
| ||
Superexcellent | a. மற்றவைகளை விட மிகச் சிறந்த, இயல் நிலை கடந்த அளவிற்கு மேம்பட்ட. |