தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Supermolecule | n. அணுத்திரளை, அணுத்திரளாகச் செயற்படும் அணுத்திரளிணைவு. | |
Supersensible | a. புலனுணர்வுக்கு எட்டாத, புலனுணர்வெல்லை கடந்த. | |
Supersubtle | a. நுண்ணிதின் நுண்ணிய, உறுநுட்பமான, மட்டுமீறிய நுட்பம். | |
ADVERTISEMENTS
| ||
Supperless | a. இரவுணவற்ற. | |
Supple | a. தொய்வுடைய, எளிதில் வளைக்கக்கூடிய, குழைவான, நினைத்தபடி மாற்றக்கூடிய, பணிவிணக்கப் பண்புள்ள, வௌதப்படை எதிர்ப்புச் செய்யாத, உள்ளுறுதியற்ற, பணிந்து தப்பிப்பிழைத்துப்போகிற, கெஞ்சிப் பசப்புகிற, (வினை.) நெகிழ்வுடையதாக வளர், குழைவுடையதாக்கு. | |
Supple-jack | n. முறுகி வளரும் வன்புதர்ச் செடி வகை, புதர்ச்செடி வகையின் உறுதி வாய்ந்த பிரம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Supplement | n. துணைநிறைவு, குறைநிறைவுக்கூறு, பத்திரிகைச் சிறப்பு மலர், பிற்சேர்ப்பு, (வடி.) நிரவுகோண், கோணத்துடன் இணைந்து நேர்க் கோணமாகும் துணைக்கோணம். | |
Supplemental, supplementary | a. குறைநிரப்பான, இணைவு நிறைவான, இணைகூட்டான, இணைவளமான, பிற்சேர்வான. | |
Supplemet | v. குறை நிரப்பு, இணைந்து நிறைவாக்கு, இணைந்து வளமூட்டு, இணைத்து நிறைவூட்டுவி, இணைத்து வளம்பெருக்குவி. | |
ADVERTISEMENTS
| ||
Suppleness | n. நெகிழ்குறைவு. |