தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Succulence | n. சாற்றுச்செறிவு, சாறுதசைக் கண்ணிறுக்கத் தன்மை. | |
Succulent | a. சாறுகட்டிய, சாற்றுச்செறிவான, சாறுததும்பலான, சாறுதசைக் கண்ணிறுக்கம் உடைய, (தாவ.) மென்கொழுந் தசையுடைய, கனிவுச் செறிவுடைய. | |
Suckle | v. பால்கொடு, பால்குடிக்க விடு. | |
ADVERTISEMENTS
| ||
Sugarless | a. சர்க்கரை யில்லாத, இனிமையற்ற. | |
Sugar-maple | n. சர்க்கரைச் சாற்று மரவகை. | |
Suggestible | a. குறிப்பாகக் கூறத்தக்க, தொனிப்பொருள்படுகிற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க, கருத்து வசியத்துக்கு ஆட்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Suitable | a. பொருத்தமான, இசைவான, இணக்கமான, சரியான, தக்க, வேண்டிய அளவான, சூழலுக்கேற்ற, நிலைமைக்கேற்ற, தறுவாய்க்கேற்ற, கருத்துக்கியைந்த, நோக்கத்துக்குகந்த, சேர்வான, அழகியைவான, தக்க செவ்வியாயமைந்த, விரும்பத்தக்க, ஏற்றமையக்கூடிய. | |
Sullen | a. கோபித்த மௌனமுடைய, முரண்ட பிடிக்கிற, பராமுகமாயிருக்கிற, சிடுசிடுப்பான, துயரார்ந்த, ஊடாடிப் பழகாத. | |
Sullenness | n. பிணக்குநிலை, நாணம். | |
ADVERTISEMENTS
| ||
Sullens | n. pl. சிடுசிடுப்பு, ஊடல். |