தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subintellection | n. அவாய் நிலைக்கோள். | |
Sublease | n. உட்குத்தகை, கீழ்க்குத்தகை. | |
Sublease | v. உட்குத்தகைக்கு விடு, மறுகீழ்க்குத்தகைக்கு விடு. | |
ADVERTISEMENTS
| ||
Sublessee | n. கீழ்க்குத்தகை பெற்றவர். | |
Sublessor | n. கீழ்க்குத்தகைக்கு விட்டவர். | |
Sublet | n. கீழ்க்குத்தகைக்கு விடுதல், (பெ.) கீழ்க்குத்தகைக்கு விடப்பட்ட, (வினை.) கீழ்க்குத்தகைக்கு விடு. | |
ADVERTISEMENTS
| ||
Submersible | n. எளிதமிழ்வுப்படகு, விரும்பினால் எளிதில் மூழ்கடித்துவிடக்கூடிய படகு, (பெ.) நீரில் மூழழூகடித்துவிடக்கூடிய. | |
Submultiple | n. சரி ஆக்கக்கூற்றென், ஓர் எண்ணை மீத மில்லாமல் வகுக்கிற மற்றோர் எண், (பெ.) சரி ஈவான், சரிநேர் கூறான. | |
Subpleural | a. (உள். மரு.) நுரையீரலுறைக்கு அடியிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Subquintuple | a. 1:5 என்னும் தகவுப்படியுள்ள. |