தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Strip-leafn. நரம்பு நீக்கிய புகையிலை.
Strobilen. தேவதாரு மரவகையின் குவிகாய்.
Structurelessa. அமைப்புமுறையற்ற, ஒழுங்கின்றிக் கட்டப்பட்ட.
ADVERTISEMENTS
Strugglen. போராட்டம், கைகலப்புச் சண்டை, கடும்பூசற் போட்டி, கடும் எதிர்ப்பு மல்லாட்டம், அயரா அரும்பாடு, விடாப்பிடி எதிர்ப்பு முயற்சி, இடரெதிர்த்த நீடித்தகடுமுயற்சி, பேரெதிர்ப்பு முயற்சி, திமிறியடிப்பு, துடிதுடிப்பாட்டம, (வினை.) எதிர்த்துப் போராடு, சச்சரவிடு, எதிர்த்து மல்லாடு, கடும எதிர்ப்புக்காட்டு, நீடித்த கடுமுயற்சி செய், கடும்போட்டியிடு, முண்டியடித்துக்கொண்டு செல், திமிறமுயலு, கைகால் அடித்துக்கொண்டு விடுபட முயற்சி செய், துடிப்பாட்டமாடு.
Strugglern. போராடுவோர், கடும் எதிர்ப்பாளர், கடுமுயற்சி செய்பவர்.
Stubblen. அரிதாள் கட்டை, அரிதாள் கட்டைப்பரப்பு, அறுவடையான வயல், அரிதாள், வைக்கோல், கத்தரித்த முடி, முடி அடிமயிர்க்கற்றை, தாடி அடிக்கற்றை,குறுகக் கத்தரித்த தாடி, மழிப்பின் அடிமயிர்க்கற்றை, கட்டைவிட்ட தாடியின் முரட்டுமழிப்பு, புதர்க்கற்றை, குறுமயிர்க்கற்றை.
ADVERTISEMENTS
Stubbleda. அரிதாள் கட்டை போன்ற, அரிதாள் கட்டை போர்த்துள்ள.
Stubble-feda. அரிதாள் கட்டையிடை வளரும் குறும்புல் தின்று வளர்கிற.
Stubble-fieldn. அறுவடையான வயல்.
ADVERTISEMENTS
Stubble-raken. அரிதாள் வாரி.
ADVERTISEMENTS