தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stragglern. அலைந்து திரிபவர், திட்டமின்றிச் செல்பவர், வழி விலகிச் செல்பவர், பிரிந்து செல்பவர், கலைந்து செல்பவர்.
Stranglev. குரல்வளை நெரி, சங்கை நெரித்துக் கொல், மூச்சுத் திணற அடித்துக்கொல், திக்குமுக்காட வை, கழுத்துப்பட்டிகை வகையில் கழுத்தை அழுத்து, இயக்கம்-உணர்வு வகையில் அடக்கு, வௌதவிடாது கீழ்ப்படுத்தி வை.
Strangle holdn. சாப்பிடி, வர்மப்பிடி, அரசியல் துறையில் தனியார் ஆதிக்கப்பிடி, செல்வத்துறையில் தனிமனிதர் ஆக்க அழிவுக் கைப்பிடி.
ADVERTISEMENTS
Stranglesn. pl. குதிரை-கழுதை ஆகியவற்றின் நீர்க்கோப்புத் தொற்றுநோய்.
Strangle-weedn. ஒட்டுயிர்ச்செடி வகை.
Straplessa. உடை வகையில் தோட்பகுதியற்ற.
ADVERTISEMENTS
Streipelessa. கோடில்லாத.
Stresslessa. அழுத்தவிசையற்ற.
Stricklen. தலைதட்டுக்கோல், முகத்தலளவையில் தலைதட்டியளப்பில் பயன்படுத்தப்படுங் கோல்.
ADVERTISEMENTS
Stringlessa. கயிறற்ற, கோப்பற்ற.
ADVERTISEMENTS