தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stumblen. தடுமாற்றம், தடுக்கி வீழ்வு, (வினை.) தடுமாறு, இடறு, தடுக்கி விழு, தடுக்கூறு, அறியாப் பெருந்தவறு செய், தற்செயலாக வந்தெய்தப் பெறு, தயக்கங்காட்டு, சிறுநுட்பக் காரணங்களால் மயக்க தயக்கங் கொள், தயக்கக் காரணமாயிரு, மயக்க தயக்கந் தூண்டு.
Style n. எழுத்தாணி, பழங்கால எழுதுகருவி, கூர்முனையுடைய சிறுகோல், (செய்.) கரிக்கோல், பென்சில், மைக்கோல், பேனா, எழுதுகோல் வடிவுடைய பொருள், செதுக்கூசி, கதிர் மணிப்பொறியின் கம்பம், முள்ளெலும்பு, (தவா.) சூலக இடைத்தண்டு, எழுத்துநடை, பேச்சுநடை, செயற்பாணி, நாகரிகப்பா
Styletn. மெல்லிய கூர்ங்கருவி, சிறு குத்துவாள், நுண்புழை செய் கருவி, உள்ளிட்டு விறைப்பாக்கும் அறுவைக்கம்பி, அறுவைத் துழாவு கருவி.
ADVERTISEMENTS
Suablea. வழக்குத் தொடரத்தக்க.
Sub silentioadv. பொதுமக்கள் அறியாமல், சந்தடியின்றி.
Subcelestiala. வானகத்துக்குக் கீழுள்ள.
ADVERTISEMENTS
Subdecuplea. பத்தில் ஒரு கூறு கொண்ட.
Subdoublea. (கண.) தலைமாற்றிரட்டியான.
Subduplea. ஒன்றிற்கு இரண்டான தகவுடைய.
ADVERTISEMENTS
Subfebrilea. (மரு.) சற்றே காய்ச்சலான, உடம்பின் வெப்பம் இயல்நிலைக்குச் சற்றே மிகந்திருக்கும் நிலையுடைய.
ADVERTISEMENTS