தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stone-curlewn. திண்காற் பறவை வகை.
Stonelessa. கல்லற்ற, கொட்டையில்லாத.
Stone-parsleyn. முட்புதர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Stopplen. குப்பியின் மூடியடைப்பு, (வினை.) அடைப்பிட்டு மூடு.
Stop-volleyn. வலைத் தெறியடி, வரிப்பந்தாட்ட வகையில் வலைக்கு நெருங்கிய நிலையில் தடுப்புண்டு மறுபக்கத்தில் விழும் விசைப்பந்தடி.
Storablea. குவித்து வைக்கத்தக்க.
ADVERTISEMENTS
Stormlessa. புயலற்ற.
Story-tellern. கதை கூறுவோர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை எழுத்தாளர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர்.
Straddlen. இடப்பு, கால்பரப்பிய நிலை, அகட்டமர்வு, கால் விரித்துட்காரும் நிலை, கவட்டுநடை, கால்பிளந்த நடை, அருவருப்பான நிலை, அருவருப்பான போக்கு, இருவழிப் படர்வு, தொட்டுத்தொடா நிலை, இரண்டுங்கெட்ட நிலை, கவர்வுநிலை, வேட்டு வயல் முன்பின் கவிவுநிலை, வரை கவிவுக் குத்தகை, பங்குக்கள வகையில் குறிப்பிட்ட விலையில் வாங்கவும் விற்கவும் உரிமையளிக்குங் குத்தகை, சுரங்கப் பகுதி ஆதாரக்கம்பம், (வினை.) இடவு, கால்பரப்பிக்கொண்டிரு, அகட்டித்தமர், கவட்டித்து நட, கால்பரப்பிக் குதிரைமீதிவர்ந்து செல், இரண்டுங்கெட்ட நிலை குறி, ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக நில், அகலப்பரப்பி வை, பரவலாக வேட்டிடு, முன்பின் கவித்து வேட்டிடு, பரவலாக வேட்டிட்டுக் கண்கண்ணாகத் துளை, வேட்டிட்டுப் பரவலாகத் துளைகளிட்டு நிரப்பு.
ADVERTISEMENTS
Stragglev. பிரிந்து செல், வழவிலகிச் செல், சிதறிச் செல், குறிக்கோளின்றித் திரி, இங்குமங்குமாகச் செல், கட்டுக்குலைவுறு, இங்கொன்றுமங்கொன்றுமாயிரு, இடையிடையே நிகழ், செடியின வகையில் நீண்டு களையாக வளர்.
ADVERTISEMENTS