தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stifle-shoen. குதிரையின் பின்கால் மூட்டு இலாடம், மூட்டுநோயுள்ள காலைப் பயன்படுத்தி நோய்நீக்க உதவும்படி நோயுறாக் கால்மூட்டுக்கு இடப்படும் இலாடம்.
Stile n. கடவேணி, சுவரின் அல்லது வேலியின் மீது ஒருபுறம் ஏறி மறுபுறம் இறங்குதவற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி.
Stile n. நிலவரிச்சட்டம், கதவு சுவர் வேலி முதலியவற்றின் பாவு கூற்றில் நிலைக்கம்ப உறுப்பு.
ADVERTISEMENTS
Stiletton. கரிகை, குறுவாள், துளையாணி, சிறு கண்ணியின் நுண்புழைகள் செய்வதற்கான குத்தூசி, (வினை.) சுரிகையால் குத்து.
Still-buglen. அமைதி ஆணை ஊதல், அடுத்த ஆணைவரை கப்பலோட்டிகள் அசைவற்றிருக்கவேண்டுமென்னும் ஆணைகுறித்த குழலுதல்.
Stinging-nettlen. காஞ்சொறி வகை.
ADVERTISEMENTS
Sting-winklen. சிப்பிகளைத் துளைக்கும் கொடுக்கிழையுடையசிப்பி வகை.
Stintlessa. கசடாத, அளவு வரையாத.
Stipplen. புள்ளி ஓவியம், புள்ளிகளிட்ட வேலைப்பாடு, (வினை.) புள்ளிகளாற் செதுக்கு, புள்ளிகளால் வண்ண ஓவியந்தீட்டு, புள்ளியிட்டும் படம் வரை, புள்ளிகளாற் படம் வரையும் முறை கையாளு.
ADVERTISEMENTS
Stippleda. புள்ளியிட்ட, புள்ளி ஓவியமுறையான.
ADVERTISEMENTS