தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Steamboilern. இயந்திர நீராவிக் கொதிகலம்.
Steam-rollern. அரைப்புப் பொறியுருளை, கனத்த பலம், (வினை.) இயந்திர உருளை அரைப்பதுபோல் அரைத்துச்செல்.
Steam-whistlen. நீராவித்திற ஊதுகுழல்.
ADVERTISEMENTS
Steatocelen. விதைப்பை வீக்கம், அண்ட வாயு.
Steedlessa. இவுளியிழந்த.
Steeleda. எஃகினாலான, எஃகு வேய்ந்த, எஃகு முனையுடைய, உறுதிவாய்ந்த, நரம்பு வகையில் கட்டுறுதிவாய்ந்த.
ADVERTISEMENTS
Steeplen. கோரி, தூபி, ஊசிக்கோபுரம், கோபுரக்கூம்பு.
Steeplechasen. இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயம்.
Steeplechasen. இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயம்.
ADVERTISEMENTS
Steeple-crowneda. தொப்பி வகையில் நீடூசி முனைமுகட்டினையுடைய.
ADVERTISEMENTS