தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stalleda. விலங்கு வகையில் கொட்டிலில் வைக்கப்பட்ட, கொழுக்க வைக்கப்பட்ட.
Stamp-collectorn. அஞ்சல் தலை சேகரிப்பாளர்.
Stanhope lensn. முரண் குவிவாடி, இருபுறமும் வேறு வேறு முரணான குவிவுகளையுடைய கண்ணாடிச்சில்லு.
ADVERTISEMENTS
Staple n. கொண்டி, நாதாங்கி, தாழ்செருகுகுழை, புற்குழல், துளை இசைக்கருவியின் புல்வாய்களை உள்ளடக்குங்குழல், தைப்புமுள், கம்பித்ததையலில் வழங்கும் வளைமுள் இறுக்கி, (வினை.) கொண்டியிடு, கொண்டியிட்டிறுக்கு, கொண்டியிட்டடை, தாழிடு, தாழிட்டு அடை, தைப்பு முள்ளிட்டு, தைத்
Staple n. முக்கிய வாணிகப் பொருள், மூலப்பொருள், ஆக்கப் பொருளுக்கு மூலமான அடிப்படைச் சரக்கு, இழை, துய், இழைப் பண்பு, இழைத் தரம், (பெ.) முக்கியமான, அடிமூலமான, (வினை.) தரப்படி வகைப்படுத்து.
Stapler n. முக்கிய பொருள் வணிகர், கம்பளியைத் தரப்படுத்தி வாணிகஞ் செய்பவர்.
ADVERTISEMENTS
Stapler n. தாள் தைப்பு முட்கருவி.
Star-applen. மேற்கிந்தியக் கனிமர வகை, மேற்கிந்தியக் கனிவகை.
Starlessa. விண்மீன் அற்ற.
ADVERTISEMENTS
Starletn. சிறுதிற விண்மீன்.
ADVERTISEMENTS