தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spotlessa. குறிப்பிட்ட இடம் அற்ற, கரையற்ற, தூய.
Spotlesslyadv. கறையின்றி, அறத்தூயதாக.
Spotlessnessn. கறையற்றிருத்தல், முழுத்தூய்மை.
ADVERTISEMENTS
Spout-holen. திமிங்கிலத்தின் உயிர்ப்புப்புழை ஊற்று வாய்த் தாரை.
Spoutlessa. குழல்வாயற்ற, தூம்பற்ற, பீற்றுவாய் விளிம்பற்ற, திமிங்கில வகையில் ஊற்றுவாய்த் தாரையற்ற.
Spread-eaglen. (கட்.) விரிசிறைக் கழுகுருவம், நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம், சிறைவிரிகழுகாட்டம், உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை, (கப்.) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர், (பே-வ) முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி, (பெ.) பகட்டாரவார முழக்க மிக்க, ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட, ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட, தற்பொருமையுடைய, (வினை.) பரப்பு, உரிய எல்லைகடந்து நிலவு, கைகால் பரப்பிவைத்துக் கட்டு, விரிசிறைக் கழுகுவடிவம் வெட்டி அமை, ஆரவாரப்பேச்சுப்பேசு, ஆரவார நாட்டுப் பற்றார்வ முழக்கமிடு.
ADVERTISEMENTS
Spring-cleanv. முற்றிலுந் துப்புரவு செய்.
Spring-cleaningn. முழுநிறை துப்புரவு.
Sprinklen. தூறல், சிறுமழை துளிப்பு, (வினை.) தௌத, தூவு, நுண்துகள் சிதறு, பரப்பின் மீது தௌத, பரப்பின் மீது தூவு, சிதறிவிடு, சிறுதுளிகளாக விழு, சிறுதுகளாகச் சிந்து.
ADVERTISEMENTS
Spuddlev. (பே-வமூ பயிற்சியின்றித் தோண்டு.
ADVERTISEMENTS