தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Splendida. ஔதர்கிற, பிறங்கொளி வாய்ந்த, உயரிய, தனிப்படக் குறிப்பிடத்தக்க, மிகச்சிறந்த, பகட்டணி வாய்ந்த, ஆரவார ஒப்பனை வாய்ந்த, நீடிசையார்ந்த, புகழொளிப் பிறக்கமான, ஏராளமான, நிறை நலமார்ந்த, குறைவற்ற.
Splendidlyadv. பிறக்கொளியோடு, தாராளமாக, குறைவின்றி, பன்பு கெழுமிய வகையில், புகழொளியுடன்.
Splenectomyn. மண்ணீரல் துணிப்பு.
ADVERTISEMENTS
Spleneticn. மண்ணீரல் நோய்க்கான மருந்து, மண்ணீரல் நோயாளி, (பெ.) மண்ணீரலுக்குரிய, சிடுசிடுப்பார்ந்த, முகவாட்டமான, உளச்சோர்வுடைய, மனவாட்டமான, வனமங்கொண்டுள்ள.
Spleniala. சிம்பு போன்ற, திமில் சதை சார்ந்த.
Splenica. மண்ணீரல் சார்ந்த, மண்ணீரலில் உள்ள.
ADVERTISEMENTS
Splenic fevern. மண்ணீரல் காய்ச்சல், கால்நடைகட்கு உண்டாகும் நச்சுச் சீக்கட்டு.
Splenitica. மண்ணீரல் வீக்கங்கண்டுள்ள.
Splenitisn. மண்ணீரல் அழற்சி.
ADVERTISEMENTS
Spleniusn. திமில் சதை, தலையை இயக்க உதவும் கழுத்தின் பக்கத்திலும் பின்புறத்திலும் உள்ள சதை.
ADVERTISEMENTS