தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spyholen. ஊடுபுழை, சுவர்க்கதவு ஒற்றுத்துளை.
Squabblen. பூசல், கைகலப்பு, கூச்சலுங் குழப்பமுமான சச்சரவு, (வினை.) பூசலிடு கூச்சலிட்டுச் சச்சரவு செய், (அச்சு.) எழுத்துருக் கோப்புக் கலைத்து விடு.
Squadron-leadern. ஒழுங்கணித் தலைவர், அணித்தலைவர்.
ADVERTISEMENTS
Squailern. எறிகழிக்குண்டு, அணில்கள் போன்றவற்றை எறியும் ஈயக் குமிழ்க் கோல்.
Squamulen. சிறு செதிள்.
Squealern. கீச்சிடுபவர், புறாக்குஞ்சு, கூட்டாளியைக் காட்டிக் கொடுப்பவர்.
ADVERTISEMENTS
Sssilea. (தாவ., வில.) மலர்-இலை முதலியவற்றின் வகையில் காம்பற்ற, பூங்கொத்து வகையில் தண்டற்ற, கண் வகையில் இமையடியில் பதிக்கப்பெறாத, நேரடியாக ஒட்டிய, அடியற்ற.
Stable n. தொழுவம், பந்தயக்குதிரைத் தொகுதி, பரிமா நிறுவன அமைப்பு, (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு, கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
Stable a. நிலையான, உறுதியான, நிலையாக நிறுவப்பட்ட, எளிதில் அசைக்கமுடியாத, அழிக்க வொண்ணாத, திடமான, உலைவிலாத.
ADVERTISEMENTS
Stable-companionn. ஒரே கொட்டிற்குதிரை, பள்ளித் தோழர்.
ADVERTISEMENTS