தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Splenizationn. மண்ணீரலாக்கம், மண்ணீரல் ஒத்த பொருளாக உயிர்ப்புப் பை மாற்றமுறல், மண்ணீரல் ஒத்த பொருளாக உயிர்ப்புப் பையை மாற்றுதல்.
Splenoida. மண்ணீரல் சார்ந்த.
Splenologicala. மண்ணீரல் ஆய்வுநுல் சார்ந்த.
ADVERTISEMENTS
Splenologyn. மண்ணீரல் ஆய்வுநுல்.
Splenotomyn. மண்ணீரல் அறுவை, மண்ணீரல் துணிப்பு, மண்ணீரல் உள்ளறுவை.
Spoiled a. அழிந்த, கெட்ட.
ADVERTISEMENTS
Spoiled(2) v. 'ஸ்பாயில்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Spoilern. கொள்ளையடிப்போர், கெடுப்பவர்.
Spondyl, spondyleமுதுகெலும்பின் தனிக்கண்ணி.
ADVERTISEMENTS
Sporulen. சிறு சிதல்விதை, சிறு கருவியலணு.
ADVERTISEMENTS