தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spindle-leggeda. ஊசிக்காலுடைய, நெடுங்காலுடைய.
Spindle-shankeda. நீண்டொடுங்கிய கால்களையுடைய.
Spindle-shanksn. pl. கம்பிக்காலர், நீண்டொடுங்கிய கால்களையுடையவர்.
ADVERTISEMENTS
Spindle-shapeda. கதிர்க்கோல் வடிவான, இடைபெருத்து இருமுனைகளிலும் கூம்பியுள்ள.
Spindle-treen. கதிர்க்கோல் செய்வதற்குப் பயன்படும் மர வகை.
Spinelessa. தண்டிலியான, முதுகெலும்பில்லாத, உறுதியற்ற, வலுவற்ற, முக்கிய ஆதாரமிழந்த, மீன்வகையில் முதுகுத் துடுப்புடனிணைந்த முள்ளெலும்பு இல்லாத.
ADVERTISEMENTS
Spinulen. (தாவ.) சிறுமுள், (வில.) நுண் முதுகெலும்பு.
Spiraclen. (வில.) விலங்குகள் மூச்சுவிடுவதற்கான தொளை, கடல் வாழுயிர் வகைகளின் ஊதுபுழை.
Spiritlessa. துணிவற்ற, ஊக்கமில்லாத, உயிர்துடிப்புக் குன்றிய.
ADVERTISEMENTS
Spirit-leveln. குமிழி மட்டம்.
ADVERTISEMENTS