தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sounding-leadn. கடலாழமானியின் அடி ஈயக்குண்டு.
Soundlessa. ஒலியற்ற.
Sow-thistlen. பாற்சாறும் மஞ்சட்பூவும் உடைய முட்செடி வகை.
ADVERTISEMENTS
Sozzlen. குடிவெறி, (வினை.) குடிவெறி கொள்.
Sozzleda. மட்டுமீறிக் குடித்த, போதையேறிய.
Spacelessa. இட அளவையற்ற, இடநிரப்புப் பண்பில்லாத, இடமற்ற, இடைவௌதயற்ற.
ADVERTISEMENTS
Spadillen. சீட்டாட்ட வகையில் உயர் சீட்டு.
Spanglen. ஆடை ஒப்பனையில் பயன்படுத்தும் மின்மினு தகடு, ஜிகினா, மினுங்குஞ் சிறுபொருள், (வினை.) மின்வட்டுமணி பொருத்தி ஒப்பனை செய்,
Spangleda. ஜிகினா வேலே செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Spanlessa. (செய்.) அளத்தற்கரிய, கவிந்திணைக்கப்பட முடியாத.
ADVERTISEMENTS