தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sparablen. குற்றாணி, புதைமிதியடிகளின் அடித்தோல் குதிகாற்பகுதி பொருத்தப் பயன்படும் தலையற்ற ஆணி வகை.
Sparklen. ஔதர்வு, சுடர்வு, மினுக்குறவு, (வினை.) மின்னுமினங்கு, ஔதவிடு, சுடரிடு, பளபளப்புறு, பிறங்குறு.
Sparklessa. அனல் வகையில் பொறியற்ற, பிறங்கொளியில்லாத.
ADVERTISEMENTS
Sparkletn. சிறுபொறி, வளியூட்டும்பொறி, வளியூட்டு நீர்நிலயங்களிற் பயன்படுத்தப்படும் கரிய உயிரகியூட்டும் துணைக்கருவித் தொகுதிச் சிறுபொறி.
Spatulen. பந்தடி மட்டைபோன்ற உறுப்புப்பகுதி, (வில.) பறவையின் வால்முனை.
Spealeologyn. குகை ஆய்வுநுல்.
ADVERTISEMENTS
Specklen. சிறு புள்ளி, பெட்டு, கறை, (வினை.) புள்ளிகள் இடு, பொட்டுக்களால் நிரப்பு, கறைப்படுத்து.
Spectaclen. பொதுக்காட்சி, பொதுமக்களுக்கான காட்சி, கண்காட்சி, காணத்தக்க காட்சி.
Spectacleda. மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள, விலங்குகள் வகையில் மூக்குக்கண்ணாடி போன்றி குறியுள்ள.
ADVERTISEMENTS
Spectaclesn. pl. மூக்குக்கண்ணாடி.
ADVERTISEMENTS