தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Solemnizev. வினைமுறை நிறைவேற்று, முறைப்படி கொண்டாடு, வினைமுறைப்படி முற்றுவி, வினைமுறைப்பட்டதாக்கு, வினைமுறை ஒழுங்குசெய், சிறப்பமைவுடையதாக்கு, சிறப்புறக் குறித்துக்காட்டு, ஆசாரமாக்கு.
Solemnlyadv. மதிர்ப்பார்வத்துடன், வினைமுறை வழாமல், முறைப்படி, வீறமைதியுடன், பகட்டாரவாரமாக பயபக்தியூட்டும் முறையில்.
Solemnnessn. வீறமைதி, இறுமார்ந்த தன்னிறைவு, வினைமையமர்வு, வினைமை ஈடுபாடு, வீறார்ந்த தன்மை, முறைவழாமை, மதிப்பார்வம், மதிப்பார்வ அமைதி, ஆர்வமர்வுத் தன்மை, வினையார்ந்த தோற்றம், பகட்டாரவாரம், ஆரவார மதிப்பு, ஆழ்ந்தமைந்த ஈடுபாடு, துயரார்ந்த தோற்றம், ஆரவாரச் செயல்நீட்டிப்பு, சடங்கியைவு.
ADVERTISEMENTS
Solenn. சிப்பிபோன்ற விதைவகை, ஈரோட்டுச் சிப்பியின வகை.
Solenoidn. மின்கம்பிச்சுருள் உருளை.
Sole-platen. இயந்திர அடித்தட்டு.
ADVERTISEMENTS
Solidifiablea. இறுகுவிக்கத்தக்க, செறிவூட்டப்பெறக்கூடிய.
Solublea. கரையத்தக்க, புதிர் வகையில் விடுவிக்கத்தக்க, கடாவகையில் தீர்வுகாணத்தக்க, தௌதவுகாணக்கூடிய.
Solvablea. விளக்கக்கூடிய, சிக்கறுக்கக் கூடிய, விடைகாணக்கூடிய, தீர்வுசெய்யத்தக்க, விடுவிக்கக்கூடிய, கரையக்கூடிய.
ADVERTISEMENTS
Somnolence, somnolencyn. தூக்க மயக்கம், உறக்கச் சடைவு, துயில்நிலை, உறக்கமயக்க நிலை.
ADVERTISEMENTS