தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Snider, Snider riflen. பிட்டச் சுழல் துப்பாக்கி, பின்வழியே மருந்துகுண்டு அடைக்கப்பெறும் சுழல்துப்பாக்கியின் பழைய வகை.
Snigglev. தூண்டிரைப்படுத்து, வளையில் தூண்டிரை புகுத்தி விலாங்குமீன் பிடி.
Snout-beetlen. நீள் அலகு விட்டில்வகை.
ADVERTISEMENTS
Snow-gogglesn. pl. மலை ஏறிகளின் பனி ஔதவீச்சுக்காப்பான கறுப்பு மூக்குக்கண்ணாடி.
Snow-leopardn. சிறு வேங்கைவகை.
Snowlessa. பனியற்ற, பனி பெய்யாத.
ADVERTISEMENTS
Snufflen. உறிஞ்சீடு, மோப்பம்பிடிப்பு, முகர்ந்துபார்த்தல், மூக்குறிஞ்சும் ஒலி, மூக்கியல் தொனி, மூக்கியல் தொனிக்குரல், மூக்கியல் பேச்சு, (வினை.) மூக்குறிஞ்சு, மோப்பம் பிடி, மூக்குறிஞ்சுவது போன்ற ஒலி எழுப்பு, மூக்கினாற்பேசு, மூக்கினுள்ளாக முனகு, நீர்க்கோப்புக் கொண்டவரைப் போலப் பேசு.
Snugglev. வெதுவெதுப்பிற்காக நெருங்கி நகர்ந்துகொள், கதகதப்புநாடி நெருங்கியமர்வுறு, அருகழைத்து வைத்துக் கொள், குழந்தையை அரவணைத்துக்கொள்.
Soap-boilern. சவர்க்காராம் செய்பவர், சவர்க்கரகத் தொழிலாளர்.
ADVERTISEMENTS
Soap-bubblen. சவர்க்காரநீர்க் குமிழி.
ADVERTISEMENTS