தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sleeve-fishn. கணவாய் மீன்வகை.
Sleevelessa. கைப்பகுதியற்ற, பயனற்ற, வீணான.
Sleeve-linkn. சட்டைக்கைக் குமிழ்மாட்டி.
ADVERTISEMENTS
Sleeve-nutn. இடையிணைப்பு உறழ்சுரை.
Sleeve-valven. இழையுருளைத் தடுக்கிதழ்.
Sleigh-belln. சறுக்குவண்டிக்குதிரைச் சேணச்சிறு மணி.
ADVERTISEMENTS
Sleightn. கைத்திறன், கைப்பழக்கம், அருந்திறன், செயற்சதுரப்பாடு.
Sleight-of-handn. கைத்திறமுறை, செப்பிடுவித்தை, கைச்சாலவித்தை, வாட்போரின் கைவீச்சுத்திறம், கைவீச்சு நயம்.
Slendera. ஓடுங்கிய, அகலங் குறைந்த, பருமனில் குறைந்த, கம்பிபோன்ற, ஒல்லியான, நுடங்கிய, நொய்ய, மிகச்சிறிய, நுண்ணிய, குறைவாயுள்ள, போதாத, சாரமற்ற, வளமற்ற.
ADVERTISEMENTS
Slendernessn. மென்மை, நுண்மை.
ADVERTISEMENTS