தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Skittle-pins | n. pl. எறிகட்டையாட்டம், பந்தினால் அடித்து வீழ்த்தும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டம். | |
Skittles | n. எறிகட்டையாட்டம், பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டவகை, படுமோசம், அறிவின்மை, மூடத்தனம். | |
Skulled | a. மண்டையோட்டையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Skyless | a. வானற்ற. | |
Slakeless | a. (செய்.) விடாய் வகையில் தணியாத, தணிக்கமுடியாத, பழியுணர்ச்சி வகையில் தீராத, எளிதில் தீர்க்கமுடியாத. | |
Slave-bangle | n. வங்கி, தோட்காப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Slavophil, Slavophile | n. ஸ்லாவிய இனத்தவர்களுக்குச் சாதகமானவர், ஸ்லாவியர்களுக்கு நண்பர், (பெ.) ஸ்லாவியர்களுக்குச் சார்தகவான, ஸ்லாவியர்கள் பக்கச்சார்பான. | |
Sleazy | a. துகில் வகையில் உறுதியற்ற, இழைம வகையில் நொய்தான, (பே-வ) ஒழுக்கங்கெட்ட. | |
Sled | n. சிறு பனிச் சரக்குகலம், சரக்குகள் கொண்டுசெல்வதற்கான பனிச்சறுக்கு இழுப்பு வண்டி, முற்காலத்தில் தூக்கிடுவதற்குரியவரை இழுத்துச் செல்லும் வண்டி, (வினை.) சறுக்கு வண்டியில் இட்டுக்கொண்டு செல், சறுக்குகலத்திற் செல். | |
ADVERTISEMENTS
| ||
Sledge | n. பனிச்சறுக்கூர்தி, சறுக்குகலம், சரக்குக்கொண்டுசெல்லும், நிலச்சறுக்கிழுப்பு வண்டி (வினை.) பனிச்சறுக்கூர்தியிற் செல், பனிச்சறுக்கூர்தியிற் பயணஞ் செய், சறுக்குகலத்திற் கொண்டு செல். |