தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sledge n. கொல்லுலைக்கூடம், கருமானின் சம்மட்டிக்கூடம்.
Sledge-hammern. கொல்லுலைக்கூடம், கருமானின் சம்மட்டிக்கூடம், (பெ.) உலைக்கூடத்தால் அடிக்கும் ஆற்றலுடைய, சம்மட்டியடி அடிக்கிற.
Sleeka. பட்டிழைவான, மென்னாசிவான, மென்மையும் வழவழப்பும் வாய்ந்த, மென்பளபளப்பான, (வினை.) பட்டிழை வாக்கு, மென்னொசிவாக்கு, மென்மையும் வழவழப்பும் உடையதாக அழுத்தித்தடவு, மென்பளப்புப்பட வருடு.
ADVERTISEMENTS
Sleepn. உறக்கம், தூக்கம், உயிரினங்களின் பருவச் செறிதுயில் நிலை, ஒருமுறைத்துயில், துயில்நேரம், நீடமைதி, ஓய்வு, அசைவின்மை, கவனியாதிருத்தல், துஞ்சுதல், சாவு, (வினை.) உறக்கத்தில் ஆழ்ந்திரு, தூங்கிவிடு, துயில்கொள், தூங்கிக்கழி, தூங்கி நிலைமாறப்பெறு, செயலற்றிரு, செயலடங்கியிரு, அமைந்திரு, உணர்ச்சியற்றிரு, சோம்பியிரு, அக்கறையற்றிரு, எழுச்சியற்றிரு, அசைவற்றிரு, அசைவிலதாய்த் தோன்று, கல்லறையிற்கிட, இரவுநேரத்தில் தூங்க வாய்ப்புடையதாயிரு.
Sleepern. தூங்குபவர், வாரை, விட்க்குறுக்குக்கை, குறுக்குவிட்டம், தண்டவாளக் குறுக்கைகட்டை, தொடர் வண்டித்துயிற் பெட்டி.
Sleepinessn. தூக்கக் கலக்கம்.
ADVERTISEMENTS
Sleepingn. உறங்குதல், உறக்கம், (பெ.) உறங்குகிற, உறங்குவதற்குரிய, உறக்கமூட்டுகிற, உறக்கத்துடன் இயலுகிற.
Sleeping-bagn. துயிற்பை, வழிப்போக்கச் தூங்குவதற்காகப் பயன்படுத்தும் பை.
Sleeping-car, sleeping-carrgiagen. துயிற்பெட்டி, துயில்வாய்ப்பிடம் அமைக்கப்பெற்றுள்ள இருப்பூர்தித் தொடர்வண்டிப்பெட்டி.
ADVERTISEMENTS
Sleeping-draughtn. தூக்கமருந்து, துயில் தூண்டுங்குடிநீர்மம்.
ADVERTISEMENTS