தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slept | v. 'சிலிப்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். | |
Sleuth-hound | n. மோப்ப வேட்டைநாய் வகை, துப்பறிபவர் தடங்காண் வல்லுநர், புலனறி வல்லுநர். | |
Slew | n. உடன் திருப்பம், விசைத்திருப்பீடு, திடீர்த்திருவெட்டு, விசை ஊசலாட்டம், உடன்விலங்கல், திடீர்ப்புடைபெயர்விடம், (வினை.) ஊடச்சின்மேல் திடுமெனத் திரும்பு,சுழன்று திரும்பு, திடுமெனப் புடைபெயர். | |
ADVERTISEMENTS
| ||
Slew | v. 'சிலே' என்பதன் இறந்தகாலம். | |
Slidable | a. நெகிழ்த்தித் தள்ளத்தக்க, இழைவுடைய. | |
Sliding-rule | n. உறழ்படியளவைக்கோல், நுண்ணளவு காட்டும் நழுவுபடியுடைய அளவுகோல். | |
ADVERTISEMENTS
| ||
Sliding-scale | n. உறழ்வுபடிவீதம், தீர்வை-வரி முதலியவற்றின் வகையில் படிப்படியாக ஏறியிறங்கிச் செல்லும் திட்டவீத அளவுமுறை. | |
Slip-galley | n. செருகறைப்பெட்டி, அச்சுருப்படிவங்களை வைக்கும் நீள்குறுந் தட்டு. | |
Slitting-rollers | n. நெக்குவெட்டுருளை, தகடுகளை இடையிட்டு அழுத்தித் கீறும் உள இணைக்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Slop-seller | n. தைத்த உடைகள் விற்பவர். |