தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sleeping-sicknessn. ஈவகையின் கடியினால் வரும் கொடிய ஆப்பிரிக்க நச்சு நோய்வகை.
Sleeping-suitn. தூக்கநேரத் தளர் உடுப்பு.
Sleeplessa. உறக்கமற்ற, உறங்காது, கழிக்கப்படுகிற, உறக்கமின்மைக்குக் காரணமான.
ADVERTISEMENTS
Sleep-walkern. தூக்கத்தில் நடப்பவர், தூக்கநடப்புக்கோளாறுடையவர்.
Sleep-walkingn. தூக்கத்தில் நடத்தல், தூக்கநடப்புக் கோளாறு, (பெ.) தூக்கத்தில் நடக்கிற, தூக்கநடப்புக்கு ஆளான.
Sleepyn. சோம்பேறி, கவனிக்காதிருப்பவர், (பெ.) உறங்கிவழிகின்ற, அரைத்தூக்க நிலையிலுள்ள, தூங்குவதற்கு ஒருங்கியுள்ள, வழக்கமாகவே சோம்பலான, வழக்கமாகவே எதிலும் நாட்டஞ் செலுத்தாத, கிளர்ச்சியில்லாத, பழங்கள் வகையில் சுவையற்று, உலர்ந்துபோன.
ADVERTISEMENTS
Sleepyheadn. சோம்பலுள்ளவர், கவனிக்காதிருப்பவர்.
Sleetn. ஆலங்கட்டி மழை, (வினை.) கல்மழை பெய், ஆலங்கட்டியாக மழை பெய்.
Sleeven. சட்டைக்காக, கையினை மறைக்குஞ் சட்டைப்பகுதி, குழல் அகஞ்செருகப்பட்ட பெருங்குழல், கம்பியுருளை அகஞ்செருகப்பட்ட குழல், (கப்.) காற்றுத்திசை காட்டும் பாய்க்கூம்பு.
ADVERTISEMENTS
Sleeve-couplingn. மேவுகுழல், குழாய்கள் இடையிணைப்புக் குழல், இயந்திரத் தண்டச்சுக்கள் இடையிணைப்புக் குழாய்.
ADVERTISEMENTS