தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Skeleton | n. கங்காளம், எலும்புக்கூடு, இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம், எலும்பமைச் சட்டம், தாவரங்களின் உள்வரிச்சட்டம், அமைப்புச்சட்டம், ஆதாரச்சட்டம், படங்களின் புறவரிச்சட்டம், உருவரைக் கோடு, எச்சமிச்சம், அழிவின் எஞ்சியபகுதி, தேய்வுற்ற பகுதி, முக்கியகூறு, ஆக்கவரிச்சட்டம், இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு, சிறந்தகூறு, திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு, (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர், எலும்புந்தோலும் ஆனவர், (அச்சு) மேல்வரி அச்சுரு, (பெ.) நிலைவரிச்சட்டமான, உருவரைச்சட்டமான, மூல அமைப்பான, எலும்புந் தோலுமான, ஒட்டி மெலிந்த. | |
Skeleton-face | a. மெல்லிய கீற்றுக்களாலான. | |
Skeletonize | v. எலும்புக்கூடாக்கும், சதைப்பகுதியை நீக்கிவெறும் எலும்பாக்கு, இலைகளின் நரம்பிடை இழைமப் பகுதியை நீக்கு, நுணுக்க விவரங்களை நீக்கிவிட்டு முக்கிய கூறுகளை மட்டும் காட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Skiffle | n. பல்லிய இசைவகை. | |
Skilled | a. திறமை கொண்ட, தனித்திறம் காட்டுகின்ற, செயற்றிறானார்ந்த, திறமை காட்டுகின்ற, தேர்ச்சித்திறமைக்குரிய. | |
Skillet | n. உலோகக் குடுவை, நீண்டபிடியும் கால்களும் கொண்ட சிறு சமையற்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Skill-less | a. தனித்திறமையற்ற, திறமையில்லாத, எதுவும் தெரியாத. | |
Skinless | a. தோலற்ற, புறத்தோல் மிகுதியில்லாத, உணர்ச்சி குன்றிய. | |
Skirtless | a. தொங்கலற்ற, பாவாடையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Skittle | v. மரப்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரரை அடுத்தடுத்து விரைவில் வௌதயாக்கு. |