தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Single-loadern. வெடிக்கலம் செருகப்படவேண்டிய துப்பாக்கி.
Single-mindeda. ஒரே நோக்கமுடைய, ஒருமுகப்பட்ட உள்ளமுடைய, ஒருமுகச் சிந்தனை வாய்ந்த.
Single-mindednessn. ஒருமுகச் சிந்தனை, ஒருமுக நோக்கம்த, ஒருமுகப்பட்ட மனப்பான்மை, எளிய உளப்பண்பு.
ADVERTISEMENTS
Singlenessn. ஒருமுகப்பட்ட தன்மை, தனிமை, ஒருமை, தனிமைத்தன்மை, புதுமை.
Single-stickn. சிலம்பாட்ட ஒற்றைக் கோல்.
Singletn. மார்புச்சட்டை, சட்டைக்கு அடியில் அணியப்பெறும் கையில்லாத உட்சட்டை.
ADVERTISEMENTS
Singletonn. சீட்டாட்டவகையில் ஒற்றை ஆட்டச்சீட்டு, ஒரே பொருள், ஒரே குழந்தை.
Sinkablea. மூழ்கடிக்கத்தக்க, அமிழத்தக்க.
Sinlessa. பழிபாவமற்ற, தீவினைசாராத, அறநெறி தவறாத, புனித நிலையுடைய.
ADVERTISEMENTS
Sinlesslyadv. பாவமின்றி, அறநெறித் தவறின்றி.
ADVERTISEMENTS