தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Simile | n. உவமை, ஒப்புமையணி. | |
Simjkple-minded | a. எளிய மனம் படைத்த, சூதுபயில்வற்ற. | |
Simple | n. எளிமை, மூலிகை, மருந்துப்பூண்டு, மூலிகைமருந்து, (பெ.) எளிய, கடுமையற்ற, கடுமுயற்சி தேவைப்படாத, எளிதில் விளங்குகிள, ஐயத்திற்கு இடனற்ற, வௌதப்படையான, சிக்கலற்ற, ஒப்பனையற்ற, சிறப்பணியில்லாத, அழகு மிகுதியற்ற, தற்பெருமையற்ற, பணிவார்ந்த, சிறப்பற்ற, பொதுநிலையான, உயர்குடி சாராத, தாழ்நிலைப்பட்ட, சூழ்ச்சியற்ற, பாசாங்கற்ற, கபடில்லாத, எளிதில் நம்புகிற, எதிலும் ஐயம்கொள்ளாத, சூதுவாதற்ற, குழந்தை போன்ற, சிறுபிள்ளைத்தனமான, வௌளறிவுடைய, அறிவுமுதிராத, மடமைவாய்ந்த, முதிராத, முதிர்வளர்ச்சியற்ற, திறமையற்ற, அருந்திறலற்ற, கல்லாத, நாகரிகப்பாங்கறியாத, நாட்டுப்புறப்பாங்கான, கலைப்பாங்கற்ற, உயர் இன்ப நுகர்வற்ற, இன்பவாழ்வு வாய்ப்பற்ற, இன்பவாய்ப்பு வளஞ் சாராத, தனியான, ஒற்றயைன, நேரான, சமநிரப்பான, ஒருசீரான, ஒரே வகைப்பட்டட, கூட்டிணைப்பற்ற, கலப்பற்ற, பிறிதியைபற்ற, கட்டற்ற, திரிபற்ற, கூடுதல் குறைவற்ற, இயற்போக்கான, தேர்ந்து கொள்ளப்படாத, ஒரே மூலக்கூறுடைய, பிரிக்கமுடியாத, பிரிவு உட்பிரிவுகள் இல்லாத, பொறிவகையில் இயல் விசையார்ந்த, இயந்திர ஆற்றலில்லாத, எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற, வட்டிவகையில் இயற்கணிப்பான, கூட்டுவட்டியில்லாத, கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத, வாசக வகையில் தனிநிலையான,உறுப்பு உள்ளுறுப்புகளற்ற, (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான, பல்கூட்டிலையல்லாத, (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட, (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க, (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த, (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத, (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Simple-hearted | a. எளிய உள்ளங்கொண்ட. | |
Simple-mindedness | n. எளிய மனமுடைமை. | |
Simpleness | n. எளிமை. | |
ADVERTISEMENTS
| ||
Simpler | n. பூண்டுவளத் திரட்டாளர், பூண்டுவள வல்லுநர். | |
Simpler | a. 'சிம்பிள்' என்பதன் உறழ்படி. | |
Simpleton | n. எளிதில் ஏமாறுபவர், எதையும் எளிதில் நம்புபவர், உலகியலறியாதவர், அரைகுறை அறிவுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Sinewless | a. தசைப்பற்றற்ற, வலிவற்ற, வலிமையாதாரக் கூறுகள் வாய்க்கப்பெறாத. |