தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shuttlen. ஒடக்கட்டை, நெசவுத்தறி நாடா, தையல்பொறியின் அடியிழை செருகுங் கருவி.
Shuttle cockn. நெட்டிப் பந்து.
Sicklen. அரிவாள், செதுக்குகத்தி, குறுங்கைக் கொடுவாள், சிங்கராசி.
ADVERTISEMENTS
Sick-leaven. நோவு விடுப்பு.
Sickle-billn. அரிவாள் அலகுப் பறவை வகை.
Sickle-feathern. வளைந்த வாலிறகு.
ADVERTISEMENTS
Sickle-wortn. மருத்துவ மூலிகை வகை.
Side-saddlen. புடைச்சேணம், இரு கால்மிதிகளையும் ஒரு புறமாகக் கொண்ட சேணப் பின்னிருக்கை.
Sidlev. அஞ்சியொதுங்க, ஒருபக்கமாகப் பின்னிடை, பக்கவாட்டாகச் சாய்வுறு.
ADVERTISEMENTS
Siffleurn. சீழ்க்கைக் கலைஞர்.
ADVERTISEMENTS