தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shingle n. கூழாங்கல், கழற்கல், கடற்கரைக் கூழாங்கற்பரப்பு, கழற்கரை, கூழாங்கற்கரை, கழல்மேடு, கூழாங்கல் மேடு.
Shingleda. மோடு வகையில் மரப்பாவோடிட்ட.
Shinglesn. அரையாப்பு, இடுப்பைச் சுற்றிலும் உடம்பிலும் பயிற்றம் பருப்பளவான மென்குருக்களை அள்ளி இறைக்கும் நோய்வகை.
ADVERTISEMENTS
Ship-chandlern. கப்பல்களுக்கு வேண்டிய பொருள்களில் வாணிகஞ் செய்பவர்.
Shiplessa. கப்பலில்லாத, கப்பல் செல்லாத, கடத்தற்குரிய சாதனங்களற்ற.
Ship-lettern. கலமடல், அஞ்சல்முறையிலன்றிக் கலம் வாயிலாக அனுப்பப்படும் முடங்கல்.
ADVERTISEMENTS
Shipping-articlesn. கப்பல் தலைவர்-பணியாள் ஒப்பந்தம், கட்டணம் முதலியன பற்றிக் கப்பல் மீகாமனுடன் கப்பலோட்டிகள் செய்துகொள்ளும் உடன்படிக்கை விதிகள்.
Shoe-bucklen. புதைமிதிப் பூட்டுவார்.
Shoe-leathern. புதைமிதித் தோல், புதைமிதி.
ADVERTISEMENTS
Shoelessa. புதைமிதியற்ற.
ADVERTISEMENTS