தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Severablea. ஒட்டறுக்கத்தக்க, வேறாகப் பிரிக்கத்தக்க, கூறாக்கத்தக்க, பிரித்தெடுக்கத்தக்க, துண்டாடத்தக்க, (சட்.) தனித்தனி இணைபிரித்துக்கொள்ளத் தக்க.
Seville orangen. கசப்புக் கடார நாரத்தை வகை.
Sewelleln. அமெரிக்க நாட்டுச் சிறு வளை விலங்கு வகை.
ADVERTISEMENTS
Sexanglen. அறுகோணம், அறுகட்டம்.
Sexisyllablen. ஆறசைச் சொல்.
Sexivalenta. (வேதி.) ஆறு நீரக அணுக்களுடன் இணைகிற, ஆறு இணைதிற இணைமங்களையுடைய.
ADVERTISEMENTS
Sexlessa. பால் பாகுபாடற்ற.
Sexlessnessn. பால் பாகுபாடின்மை.
Sexton-bettlen. முட்டைக்காக இறந்த விலங்குடல் சேமிக்கும் வண்டு வகை.
ADVERTISEMENTS
Sextuplen. ஆறுமடங்கு, ஆறுமடங்குத்தொகை, (பெ.) ஆறுமடங்கான, (வினை.) ஆறுமடங்காக்கு, ஆறால் பெருக்கு, அறுமடங்காகு.
ADVERTISEMENTS