தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Semblablea. போன்றிருக்கிற, சாயலையுடைய, ஒத்த தோற்றங்கொண்ட.
Semicirclen. அரைவட்டம்.
Semi-doublea. (தாவ.) மலரின் புறத்துய்கள் மட்டும் பூவிதழாக மாறியுள்ள.
ADVERTISEMENTS
Semi-imbecilen. அரைகுறை அறிவுநிலையுடையவர்.
Semi-jubileen. வௌ஢ளிவிழா, இருபத்தைந்தாவது ஆண்டுநிறைவு விழா.
Semipermeablea. சவ்வு வகையில் கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற.
ADVERTISEMENTS
Senilea. முதுமைத் தளர்ச்சியுற்ற, வயதுசென்றதன் காரணமான.
Sense-capsule, sense-cavityn. உயிரினங்களில் தனிப்புலனுணர்வு நரம்புகளின் காப்புப் பொதிவு.
Senselessa. அறிவற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற, உணர்வில்லாத.
ADVERTISEMENTS
Senselesslyadv. அறிவின்றி, பகுத்தறிவில்லாமல்.
ADVERTISEMENTS