தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Selfless | a. தன்னலம் மறந்த, அறவே தன்னலமற்ற. | |
Self-pleasing | n. தன்மகிழ்வூட்டு, தன் நிறைவு, (பெ.) தன்மகிழ்வூட்டுக்குரிய. | |
Self-propelled | a. தன்னாலேயே இயக்கப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Self-rule | n. தன்னாட்சி. | |
Self-sterile | a. (தாவ.) செடி மஷ்ர் வகையில் தற்பொலிவூட்டாற்றவல்ல. | |
Self-styled | a. தற்சூட்டான, உரிமையின்றித் தானே தனக்குச் சூட்டிக்கொண்ட, பெயர்ப் போலியான, போலியாகத் தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டுவிட்ட, தற்புனைவான, பெயரளவான. | |
ADVERTISEMENTS
| ||
Self-violence | n. தன்மீதான தாக்குதல், தற்கொலை. | |
Self-willed | a. தன் உள உறுதிப்பாடுடைய, விடாத் தன்பிடிகொண்ட. | |
Sellable | a. விற்பனையாகக்கூடிய, விற்பனை செய்யக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Seller | n. விற்பவர், விற்பனையாகும் பொருள். |