தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sensible | a. புலன்களால் உணரக்கூடிய, கணிசமான, எளிதில் கண்டு உணரக்கூடிய அளவு பெரிதான, பாராட்டுக்குரிய, உணர்கிற, கவனிக்கிற, நல்லறிவுடைய, நேர்மைவாய்ந்த, நியாயமான, மட்டான, செயல்முறைக்கு ஒத்த. | |
Separable | a. பிரித்து வேறாக்கக்கூடிய, பிரியக்கூடிய, இணைப்பகற்றக்கூடிய, வேண்டும்போது பிரித்துக்கொள்ளக்கூடிய. | |
Septangle | n. (வடி.) எழுகட்டம், எழுகோண வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Septisyllable | n. ஏழசைச்சொல். | |
Septuple | n. ஏழுமடங்களவு, எழுமடித்தொகை, (பெ.) எழுமடங்கான, (வினை.) ஏழினால் பெருக்கு, ஏழுமடங்கு அதிகமாக்கு, ஏழுமடங்கு மிகுதியாகு. | |
Seropurulent | a. ஊனீருஞ் சீழுஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Serosanguinolent | a. ஊனீருங் குருதியுஞ் சார்ந்த. | |
Serrefile | n. கூழைப்படைப் பின்வீரர். | |
Serruleate, serrulated | a. நேர்த்தியான இரம்பப்பல் விளிம்புடைய, சிறு வெட்டுக்கீறல் வரிசைகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Serviceable | a. பயன்படத்தக்க, பயனுடைய, பணிசெய்யும் விருப்பமும் ஆற்றலும் உள்ள, பணிசெய்யக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, ஒப்பனைப் பொருளாகவன்றி முரட்டு உபயோகத்திற்குத் தகுந்த, சாதாரணமாப் பயன்படுத்தித் தீர்க்கப்படுவதற்குரிய. |