தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shacklen. கொண்டி, பூட்டு ஏற்கும் நிலைக்குறடு, சங்கிலி பூட்டும் கொளுவி, பூட்டின துறட்டி, கைகால்களின் தளைகளை இடையே இணைக்கும் நீள் தொடர்க்கண்ணி, தந்திக் கம்பிகளின் இடைகாப்புத் தடை, (வினை.) தளையிடு, தடங்கல் செய், விலங்குமாட்டு.
Shackle-boltn. முளையில் மாட்டுந் தாழ், மாட்டு துறட்டியுடைய பூட்டு.
Shackle-jointn. கொளுவிமாட்டி எலும்பு, மீன் வகைகளில் மற்றோர் எலும்பின் துளையில் சென்று மாட்டும்படி அமைந்த வளைய வடிவான எலும்பு.
ADVERTISEMENTS
Shacklesn. pl. விலங்கு, தளை, தடைகள், கைக்கட்டுக்கள், காற்கட்டுக்கள்.
Shadelessa. நிழலில்லாத.
Shalen. மென் களிக்கல், தகடுகளாக எளிதில் பிளவுறும்கற்பலகை போன்ற களிப்பாறை வகை.
ADVERTISEMENTS
Shale-oiln. நிலக் கீலெண்ணெய்.
Shamblen. அருவருப்பான தோற்றமுடைய நடை, ஏறுமாறான ஓட்டம், (வினை.) அலங்கோலமாக நட, அருவருப்புத்தோற்றத்துடன் ஓடு.
Shamblesn. pl. இறைச்சிக்கடை, ஆடுமாடடிக்குந் தொட்டி, நுழிலாட்டுக்களம், பத்திரிகைத் தொழில் வழக்கில் குழப்பம்.
ADVERTISEMENTS
Shamelessa. நாணமற்ற, அடக்கமற்ற, துடுக்கான, வெட்கங்கெட்டுச் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS