தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shamelesslyadv. வெட்கக்கேடாக, மானங்கெட்டு.
Shamelessnessn. வெட்கங்கெட்ட தன்மை.
Shapablea. வேண்டிய உருவங் கொடுக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Shapelessa. வடிவற்ற, சரியான உருவமில்லாத.
Shell-marblen. புதைபடிவச் சிப்பிகளடங்கிய வெண் சலவைக் கல்.
Sherryk-cobblern. இன்னறு மதுவகை.
ADVERTISEMENTS
Shibbolethn. தனிக்குழு வாய்பாடு, தனி இன ஒலிப்பு முறை, தனிக்குறி நுணுக்கம், தேர்வுக்குறி நுட்பம், இனக்குறிப்பு வழக்கு, தனிக்குழுக் கோட்பாடு, தனிக்கிளைச் சம்பிரதாயம், தனித்துறைப் பரிபாடை, வழக்கிறந்த சொற்றொடர், பொருளற்ற வக்கணை வாசகம், வெற்றாரவாரத்தொடர், பகட்டுப் போலி மரபுரை, போலிக் கோட்பாடு, மூடக்கொள்ளை, சமுக மூடமரபு, கருத்து மூடம்.
Shillalah, shillelaghn. அயர்லாந்து நாட்டுக் கைத்தடி.
Shinelessa. பளபளப்பற்ற.
ADVERTISEMENTS
Shingle n. மரப்பாவோடு, நீள் சதுர மரச்சில்லோடு, தூபிக்குரிய கடை விளம்பரப்பட்டி, சிறுவிளம்பரப் பலகை, தலைமயிர் வேனிற் குறுவெட்டு, (வினை.) மோட்டுக்கு மரப்பாவோடிடு, தலைமயிர் வகையில் வேனிற் குறுவெட்டாகக் கத்தரித்துவிடு, ஆள்வகையில் தலைமயிரை வேனிற் குறுவெட்டாக்கு.
ADVERTISEMENTS