தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shootablea. வேட்டுக்கு இலக்காகத்தக்க, வேட்டையாடுவதற்கு இடமாகத்தக்க.
Shooting-galleryn. துப்பாக்கிப் பயிற்சி விளையாட்டுக்குரிய மனைக்கூடம்.
Shopping complexவணிக வளாகம், விற்பனை வளாகம்
ADVERTISEMENTS
Shore-leaven. கரை செல்வதற்கான ஒழிவிசைவு.
Shorelessa. கரையற்ற.
Shovellern. வாரிக்கொட்டுபவர், அகல் அலகு வாத்து வகை.
ADVERTISEMENTS
Shroudlessa. பிண வகையில் மூடாக்கற்ற.
Shufflen. உராய்வியக்கம், காற் சறுக்கியக்கம், தத்துநடை, அருவருப்பான போக்கு, சறுக்கு நடனம், நிலைபெயர்வு, இடப்பிறழ்வு, ஓயாப் படபடப்பு, கலைப்பீடு, சீட்டுக்குலுக்கீடு, இடைவிரவீடு, இடை உருவீடு, குழப்படி, ஒதுக்கீடு, தள்ளீடு, தட்டிக்கழிப்பு, இழுத்தடிப்பு, கைமாறாட்டம், திருகுதாளம், புரட்டு, (வினை.) சறுக்கித்தள்ளு, நகர்த்து, நிலை பெயர்த்து, இடமாற்றிக் கொண்டிரு, ஓயாது ஆட்டு, படபடத்துக்கொண்டிரு, நிலைபிறழ்ந்து கொண்டிரு, உரசிக்கொண்டு செல், தட்டித்தடவிச் செல், கலைத்துவிடு, நழுவவிடு, ஒதுக்கித்தள்ளு, மாற்றிவை, சொற்புரட்டுச்செய், மழுப்பிவிடு, நேர்விடை கூறாமல் கடத்திக்கொண்டுசெல், தட்டிக்கழி, இழுத்தடி, மாறாட்டஞ்செய், சீட்டுக்கட்டை அழித்துக்கலை, இடைவிரவு, இடையுருவு, இடையிடைக்கல, உருத்தெரியாமல் கலை, குழப்பியடி, கால்தேய்த்துக்கொண்டு நட, தத்தி நட, அருவருப்பாக இயங்கு, சறுக்குநடனம் ஆடு.
Shuffle-boardn. காய்க்கட்ட ஆட்டம்.
ADVERTISEMENTS
Shunlessa. (செய்.) தவிர்க்கக்கூடாத, விலக்கமுடியாத.
ADVERTISEMENTS