தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Singablea. பாடத்தக்க, இசைக்கத்தக்க.
Singhalesen. சிங்களவர், சிங்களமொழி, (பெ.) சிங்களவர்க்குரிய, சிங்களமொழிக்குரிய, இலங்கைக்குரிய.
Singlen. ஒற்றை, ஒண்டி, சோடியில் உடனிணையற்ற ஒன்று, தனியன், இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று, உதிரி, பலவற்றின் தொகுதியில் ஒன்று, இருவர் தனிஆட்டம், ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம், ஒற்றை ஆட்டக்கெலிப்பு, மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு, சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு, (பெ.) தனியான, ஒற்றையான, இரண்டற்ற, ஒண்டியான, சோடிபெறாத, இணைவுறாத, மணமாகாத, தனித்த, கூட்டல்லாத, உதிரியான, பலவற்றில் பிரிந்துநிற்கிற, தனித்தனியான, சேராது நிற்கிற, பிரிவுறாத, பகுபடாத, கூறுபடுத்த முடியாத, குறைவுபடாத, ஒன்றுபட்ட, தனிமுழுமையான, முழுநலமுடைய, தன்முழுமைவாய்ந்த, பிறிதுதொடர்பற்ற, பிறிது கலப்பற்ற, ஒரு தனிக்கூறான, பல்கூட்டற்ற, இடையீடற்ற, ஒரேஒருவரான, ஒன்று கூடவுமான, ஒருவர் கூடவுமான, இடையறாத, ஒன்றே ஒன்றான, ஒருமடியான, இருமடியில்லாத, ஒருதடவையான, பலதடவையற்ற, தனிஒருவருக்குரிய, தனி ஒருவருக்கான, தனி ஒருவரால் செய்யப்பட்ட, தனி ஓரிணைக்குரிய, ஒரு தொகுதிக்குரிய, ஒரு குடும்பத்திற்குரிய, தனி ஒருவருக்கான, ஒற்றைக்கொற்றையான, தனி நிலையான, தனி ஒதுக்கமான, தன்னந்தனியான, துணையற்ற, தனிப்பட்ட, தனித்தன்மைவாய்ந்த, ஒரு தனியான, வழக்கத்திலில்லாத, புதுமைவாய்ந்த, அபூர்வமான, ஈடிணையற்ற, உளைவுறாத, ஒருமுகப்பட்ட, ஒருங்கிசைவான, இரண்டகமற்ற, சூழ்ச்சியற்ற, ஔதவுமறைவற்ற, பூவகையில் ஒரே வரிவட்ட, இதழ்களையுடைய, மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற, தேறல்வகையில் உரமூட்டப்படாத, தேறல்வகையில் குறுதிறமான, (வினை.) பொறுக்கியெடு, பிரித்தெடு, தனித்துச் சுட்டு, தனித்துத் தேர்ந்தெடு.
ADVERTISEMENTS
Single-actinga. ஒருதிசையியக்கமான, நீராவி இயந்திர வகையில் உந்து தண்டின் ஒருபக்கமட்டுமே நீராவி ஏற்கிற.
Single-breasteda. உடுப்பு வகையில் ஒற்றை வரிசைக்குமிழிமாட்டிகளை உடைய.
Single-cuta. அரவகையில் ஒருதிசை வெட்டுவரிகளை உடைய.
ADVERTISEMENTS
Single-eyeda. ஒருமுகக் குறியான, கருமமே கண்ணான.
Single-firea. வெடிக்கலவகையில் வெடித்தபின் திரும்பப் பயன்படுத்தப்படுத்த முடியாத.
Single-handeda. பிறர் உதவியில்லாத, தனியாக நின்று செய்யப்பட்ட, (வினையடை.) பிறர் உதவியில்லாமல்.
ADVERTISEMENTS
Single-hearteda. ஒரே நோக்கமுடைய, ஒருமுகப்பட்டட உணர்வுடைய, ஒரே பற்றுடைய.
ADVERTISEMENTS